அதிர்ச்சியாகத்தான் இருந்தது! இருக்காதா பின்னே, பகத்சிங் பிறந்த நாளன்று அரசு விடுமுறை! எப்படி சாத்தியம் இது? அவனென்ன, காந்தியா? கதராடை உடுத்தி, மக்களின் கோவணம் உருவ! வெள்ளைக்காரன், கால் நக்கி மெடல் வாங்க! என்னதான் நடந்தது, நடந்தபடியே யோசித்த போது ஞாபகம் வந்தது, நேற்று ஆட்டோக்கார “காம்ரேடு” கடலை பொரி கொடுத்தாரே! அடடே! ஆயுத பூசை! என்ன பொருத்தம்? தூக்கிய துப்பாக்கியை மட்டுமல்ல, தன் வார்த்தைகளையே தோட்டாக்களாக்கி, வாரிசுகளிடம் வழங்கியவனின் பிறந்தநாளில் வாழத்துடிக்கிறோம் வற்றாத, அவன் நினைவுகளைப் [...]
செப்டம்பர், 2009 க்கான தொகுப்பு
ஆயுத பூசை?
Posted in அருண்மொழி, குறிச்சொல் இடப்பட்டது கவிதை, பகத்சிங் on செப்டம்பர் 25, 2009 | 4 மறுமொழிகள் »
அந்திநேர பூபாளம்!
Posted in அருண்மொழி, குறிச்சொல் இடப்பட்டது கவிதை, வாழ்க்கை, விவசாயம் on செப்டம்பர் 7, 2009 | 5 மறுமொழிகள் »
இனிமையாகத்தான் இருந்திருக்கும் எல்லாருக்கும் எப்போதாவது, சொந்த ஊருக்குச் செல்வதென்பது! ஏதோ, இழவு வீட்டிற்குச் செல்வது, போன்ற துயரம் கவ்விக் கொள்கிறது எனக்கு மட்டும்! யாரைப் பார்த்தாலும், “என்ன பொழப்பு இது, செத்த பொழப்பு” என்று அலுத்துக் கொள்ளும், ஊருக்குத் துள்ளிக் கொண்டா போகமுடியும்? கடலை விளைந்த, சாலையோர வயல்கள் எல்லாம், கல்லறை போல, கற்கள் முளைத்து, காமாட்சி, மீனாட்சி என புதிய நகர்களைப் பிரசவித்திருக்கின்றன! கரம்பு வயல்களில், கணுக்கள் வெட்டப்பட்டு, கழுத்து வலிக்குமளவு, வளர்ந்து நிற்கின்றன, சவுக்கு [...]